கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நோயாளர்கள் திரும்பிச் சென்றார்களா?
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவின் மூன்றாவது மாடியில் உள்ள ஆய்வுகூடத்தில் இயங்காத குளிரூட்டிகள் காரணமாக பல நோயாளிகளை கொழும்பு தேசிய வைத்தியசாலை நிர்வாகம் திருப்பி அனுப்பியுள்ளதாக…