ஆறு நாடுகளுக்கு இலவச தானியம் – புடினின் அறிவிப்பு
கருங்கடல் தானிய ஒப்பந்தம் முடிவுக்கு வந்த நிலையில், இந்த வாய்ப்பை சாதகமாக பயன்படுத்த முடிவெடுத்துள்ள புடின், ஆறு நாடுகளுக்கு தானியங்களை இலவசமாக வழங்க உறுதி அளித்துள்ளதாக தகவல்…
ரஷ்யாவில் வெடித்து சிதறிய ஹெலிகொப்டர்
ரஷ்யாவின் பெலுகா மலைப்பகுதியில் சுற்றுலா ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகி, வெடித்துச் சிதறியதில் 10 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விமானம் 13 பயணிகளுடன் பெலுகா…
பிரிக்ஸ் கூட்டமைப்பு உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள புடின்
தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் பிரிக்ஸ் கூட்டமைப்பு உச்சி மாநாட்டில் ரஷ்ய அதிபர் புடின் காணொளி வாயிலாக உரை நிகழ்த்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், பிரிக்ஸ் மாநாட்டில் ரஷ்யாவை…
ரஷ்யாவின் முயற்சியை முறியடித்த அவுஸ்திரேலிய உயர் நீதிமன்றம்
அவுஸ்திரேலியாவின் தலைநகரில் மாஸ்கோ புதிய தூதரகத்தை கட்டுவதற்காக திட்டமிட்டிருந்த நிலத்தை கைப்பற்ற எண்ணிய ரஷ்யாவின் முயற்சியை அவுஸ்திரேலியாவின் உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இந்த மாத நடுப்பகுதியில் அவுஸ்திரேலிய…
புடின்-வாக்னர் இடையிலான மோதல் நிலைமைகள் ரஷ்யாவின் பிளவை எடுத்துக்காட்டுகின்றது – பிளிங்கென்
ரஷ்ய அதிபர் புடின் மற்றும் ஆயுதக்குழு வாக்னர் இடையே ஏற்பட்ட மோதல் நிலைமையானது, ரஷ்யப் படைகளுக்கிடையே ஏற்பட்டுள்ள பிளவை வெளிப்படுத்துவதாக உள்ளது என அமெரிக்க வெளியுறவு அமைச்சர்…
ரஸ்யாவில் பெரும் பதற்றம்; அரசாங்கத்திற்கு எதிராக திரும்பியுள்ள கூலிப்படை! கைப்பற்றப்பட்ட இராணுவ தலைமையகம்
ரஸ்ய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு வந்த வோக்னர் ஆயுதகுழுவினர் ரஸ்ய அரசாங்கத்திற்கு எதிராக திரும்பியுள்ளமையை தொடர்ந்து ரஸ்யாவில் திடீர் பதற்றமும் குழப்ப நிலையும் ஏற்பட்டுள்ளது. ரஸ்யாவுடன் இணைந்து…
உக்ரைன் – ரஷ்ய போர் இவ்வாறே முடியும் – கனடாவின் கணிப்பு!
உக்ரைன் – ரஷ்யாவிற்கு இடையிலான போர் இராஜதந்திர வழிமுறைகளில் தீர்க்கப்படும் என கனடிய வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி தெரிவித்துள்ளார். எனினும் உக்ரைனில் மீளவும் முரண்பாடுகள் ஏற்படாது…
உக்ரைன்-ரஷ்ய போர் – பதிலடித் தாக்குதல் தொடர்பில் ஜெலென்ஸ்கி பகிரங்க அறிவிப்பு!
உக்ரைன் எதிர்பார்த்ததை விட மொதுவான பதிலடி தாக்குதலே அமைந்து இருப்பதாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார். 15 மாத போர் நடவடிக்கையில் அதிகப்படியான ஆயுத…
சீனா உள்ளிட்ட நாடுகளின் அவதானிப்பிற்குட்பட்ட மோடியின் அமெரிக்க பயணம்!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று அமெரிக்காவிற்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொள்கிறார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி குறித்த…
இலங்கையில் விவாதத்திற்குள்ளாகியுள்ள ரஷ்யாவின் திட்டம்!
இலங்கையில் அணுமின் நிலையம் ஒன்றை நிர்மாணிப்பதற்கான ரஷ்யாவின் திட்டம் தொடர்பில் சர்வதேச அணுசக்தி நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்தத் திட்டம், நாட்டின்…