ஜப்பான் அரசிடமிருந்து 611 மில்லியன் நிதியுதவி!
ஜப்பானின் நிதியுதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் மனிதவள அபிவிருத்தி புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டத்தின் நான்காவது நேர அட்டவணையின் கீழ் இரண்டாவது குழுவுக்காக 284 மில்லியன் ஜப்பான் ஜென்கள் அதாவது சுமார் 611…
சிங்கப்பூர் பயணமாகிறது அமைச்சரவையின் விசேட குழு!
இலங்கை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட விசேட குழு ஒன்று சிங்கப்பூருக்கு பயணமாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் ஏற்பட்ட சேதங்களுக்கான இணக்கப்பாடு தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே குறித்த குழு…
கூடுகிறது ரணில் தலைமையில் விசேட அமைச்சரவை!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் விசேட அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த சந்திப்பு இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பின் போது ஜனாதிபதி ரணில்…
வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டது தேர்தல்கள் விசேட ஏற்பாடுகள் சட்டமூலம்!
தேர்தல்கள் விசேட ஏற்பாடுகள் சட்டமூலம், வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. ஒரு தேர்தல் மனுவை முன்வைப்பதற்கான காலப்பகுதியை நீடிப்பதற்காகவும், குற்றத்திற்கான அபராத தொகையை அதிகரிப்பதற்காகவும் ஏற்பாடு செய்வதற்கும் இந்தச் சட்டமூலம்…
இந்தோனேசியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் – வழங்கப்பட்டது அங்கீகாரம்!
இந்தோனேசியாவுடன், முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவையின் வாராந்த முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு, இன்று அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதில்…
மாணவர்களின் வட்டியில்லாத கடன் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!
அரசுசாரா பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கான வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் கீழ் 07 ஆவது குழுவை இணைத்துக் கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இலங்கை வங்கி மற்றும்…
ஸ்திரமடைந்து வரும் நாடு – மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள திட்டங்கள்!
தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள பெருமளவிலான வேலைத்திட்டங்கள் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என நம்புவதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று…
ஜப்பானின் உத்தேச இலகு ரயில் போக்குவரத்துத் திட்டத்திற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி!
ஜப்பானிய அரசாங்கத்தின் அனுசரணையுடன் உத்தேச இலகு ரயில் போக்குவரத்துத் திட்டத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளா் சந்திப்பில் அமைச்சர் பந்துல குணவர்தன இந்த…
இலத்திரனியல் ஊடகங்களுக்கான சட்டமூலத்தை மறைக்கும் அமைச்சரவை!
இலத்திரனியல் ஊடகங்களுக்கான ஒலிபரப்பு அதிகாரசபையை அறிமுகப்படுத்துவதற்கான சட்டமூலத்தை முன்வைப்பதற்காக சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தை வழங்க அமைச்சரவை அலுவலகம் மறுத்துள்ளது. தகவல் அறியும் சட்டத்தின் கீழ் ஊடகவியலாளர் தரிந்து…
விசேட அமைச்சரவை கூட்டம்!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது வெளிநாட்டு பயணத்தை முடித்து நாடு திரும்பியுள்ள நிலையில் எதிர்வரும் புதன்கிழமை (28) விசேட அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடன் மறுசீரமைப்பு…