ஊடக சுதந்திரத்தை இல்லாதொழிக்க முயற்சிக்கும் இலங்கை அரசங்கம்!
இலங்கை அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள உத்தேச ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு ஆவணத்தின் பாரதூர தன்மை தொடர்பில் சுதந்திர மக்கள் சபையின் பிரதிநிதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் வெளிப்படுத்தியுள்ளார்….