இலங்கைக்கு முழுமையான ஆதரவு வழங்கத் தயார் – தென் கொரிய உறுதிமொழி!
தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எழுதியுள்ள கடிதத்தில், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டங்களை மேம்படுத்துவதற்கு தென் கொரியா முழுமையான…
போராட்டம் தொடர்பில் திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!
மாகாண மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்துவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சில நிமிடங்களுக்கு முன்னர் தீர்மானித்துள்ளது. அரசாங்கத்திடம் இருந்த…
பௌத்த உறவை மேம்படுத்துவதற்கு இலங்கைக்கு 15 மில்லியன் வழங்கிய இந்தியா!
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பௌத்த உறவினை மேம்படுத்துவதற்காக, இந்திய அரசாங்கம் 15 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது. கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும்…
பிச்சை எடுக்கும் நாடாக அல்லாமல் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும்!
பிச்சை எடுக்கும் நாடாக இல்லாமல் பலமான பொருளாதாரத்தைக் கொண்ட நாட்டைக் கட்டியெழுப்ப எவ்வளவு சிரமமான தீர்மானமாக இருந்தாலும் இன்றைய தினம் எடுக்க வேண்டிய தீர்மானங்களை இன்றே சரியாக…
மீண்டும் பொலிஸ்மா அதிபருக்கு சேவை நீடிப்பு!
நான்காவது முறையாகவும் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவுக்கு சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது . ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மீண்டும் இந்த சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழிற்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மத்திய அமைச்சர்!
மூன்று நாட்கள் விஐயம் மேற்கொண்டு இலங்கை வந்த இந்தியாவின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் யாழ்ப்பாணத்திற்கு இன்று வெள்ளிக்கிழமை வருகைதந்துள்ளார். இதன்போது அவரை வடக்கு மாகாண ஆளுநர்…
புதிய சமூக புலனாய்வு பிரிவின் கடமைகள் ஆரம்பம்!
தேசிய புலனாய்வு பிரிவுடன் ஒன்றிணைந்த வகையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள புதிய சமூக புலனாய்வு பிரிவு, தனது கடமைகளை ஆரம்பித்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்….
வடமாகாண அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அடையாள பணிப்புறக்கணிப்பு!
வட மாகாணத்தில் இன்றைய தினம் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுகிறது. மாகாண மட்டத்திலான தொழிற்சங்க நடவடிக்கையை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆரம்பித்துள்ள…
முக்கிய ஆவணங்கள் அழிப்பு – குற்றம் சுமத்தியுள்ள அரச மருந்தாளர் சங்கம்!
NMRA எனப்படும் தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் பல முக்கிய ஆவணங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக அரச மருந்தாளர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இந்த ஆவணங்களை அழிப்பதில் ஆணைக்குழுவின் பிரதம…
12 ஆவது சுற்று பேச்சுவார்த்தையில் இலங்கை – இந்தியா!
2018ஆம் ஆண்டு முதல் இடைநிறுத்தப்பட்டிருந்த பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பான முன்னெடுப்புக்களை மீள ஆரம்பிக்கும் வகையில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான 12ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை…