9 ஈரானியருக்கு இலங்கையில் விதிக்கப்பட்டது மரண தண்டனை!

போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டுக்காக நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்ட 9 ஈரானிய பிரஜைகளுக்கும் கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் நால்வர்…

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கும், ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் இன்று கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. குறித்த கலந்துரையாடல் பிற்பகல் 3 மணிக்கு ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெறவுள்ளதாக அரச…

ஆலய கிணற்றில் பெரும் தொகை ஆயுதங்கள் – சம்மாந்துறையில் சம்பவம்!

சம்மாந்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோயில் கிணறொன்றில் இருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த கிணற்றில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட துப்பரவுப்பணியின் போதே…

புதிய வாகனம் வாங்குவோருக்கான மகிழ்ச்சித் தகவல்!

அனைத்துவிதமான வாகனங்களையும் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குவதற்கான கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளதாக, வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த கொள்கைகள் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட பின்னர் வாகன…

ஜனாதிபதியின் அதிகாரத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட சுற்றாடல்துறை!

முன்னாள் அமைச்சர் நஸீர் அஹமட் வகித்த சுற்றாடல்துறை அமைச்சு பதவி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல், ஜனாதிபதியின் செயலாளர் ஈ.எம்.எஸ்.பி…

ஐக்கிய அரபு இராச்சியத்துடன் இலங்கை கூட்டு பொருளாதார சபை

ஐக்கிய அரபு இராச்சியத்துடன் கூட்டு பொருளாதார சபையை அமைப்பதற்கு இலங்கை முன்மொழிந்துள்ளது. பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக விவகாரங்களுக்கான…

இந்திய பிரதமரை சந்திக்கும் முயற்சியில் தமிழ்த்தேசிய கட்சிகள்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மக்களின் நிலைமை குறித்து தெளிவுபடுத்தி தீர்க்கமான முடிவொன்றை எட்டும் நோக்கில் ஏழு தமிழ் தேசிய கட்சிகள் இணைந்து கடிதம் ஒன்றினை…

கடற்கரையில் துண்டிக்கப்பட்ட மனிதத் தலை – ஆரம்பமானது தீவிர விசாரணை!

பமுனுகம பழைய அம்பலம கடற்கரையில் துண்டிக்கப்பட்ட மனித தலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்று காலை பமுனுகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி இந்த மனித தலை கண்டு…

இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கு உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

இலங்கை பல்கலைக்கழகங்களில் கடந்த 3 வருடங்களில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களைத் தடுப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது….

சிறுமியின் கைதுண்டிக்கப்பட்ட விவகாரம் – வைத்தியர் உட்பட மூவர் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிறுமி ஒருவரின் கை, மணிக்கட்டுடன் துண்டிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 03 பேரை உடனடியாக கைது செய்யுமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. சிறுமி சார்பில்…