கோட்டை நீதவான் நீதிமன்ற பதிவாளருக்கு விளக்கமறியல்!
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற பதிவாளர் ஒக்டோபர் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற பதிவாளர் நேற்று குற்றப் புலனாய்வுப்…
என்னைக் கொன்று தின்னப் பார்க்கிறார் சாணக்கியன் – சுமனரத்ன தேரர் குற்றச்சாட்டு!
கிழக்கு மாகாணத்தில் அழிந்து வரும் தொல்பொருள் இடங்களைப் பாதுகாக்கும் பணியை மேற்கொண்டு வருவதால், நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தன்னைக் கொன்று தின்னப் பார்க்கிறார் என அம்பிட்டியே…
யாழிலும் கால் பதித்தது சினோபெக்!
யாழ் திருநெல்வேலி பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில், சீன நிறுவனமான சினோபெக்கின் (sinopec) எரிபொருட்கள் விலைக்கழிவுடன் வழங்கப்பட்டு வருகின்றமை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது….
சற்று முன்னர் காங்கேசன் துறையை வந்தடைந்தது கப்பல்!
நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான முதலாவது பயணிகள் கப்பல் சற்று முன்னர் பிற் பகல் 12.20 மணியளவில் காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்தது. குறித்த கப்பலினை கப்பல் துறை விமான…
தடை செய்யப்பட்ட பொலித்தீன் பாவனை – யாழில் 14 பேருக்கு எதிராக வழக்கு
யாழில் தடை செய்யப்பட்ட பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருந்த 14 கடை உரிமையாளர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இது குறித்து யாழ். மாவட்ட மத்திய சுற்றாடல்…
பலஸ்தீனர்கள் மற்றும் இஸ்ரேலியர்களின் மனித உரிமைகளைப் பாதுகாக்க கோரி இலங்கையில் பாரிய ஆர்ப்பாட்டம்!
பலஸ்தீனர்கள் மற்றும் இஸ்ரேலியர்களின் மனித உரிமைகளைப் பாதுகாக்குமாறு கோரி புதிய மக்கள் முன்னணி, இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு முன்பாக இன்று பாரிய ஆர்ப்பாட்டமொன்றை…
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற பதிவாளர் திடீர் கைது!
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றப் பதிவாளர் கைது செய்யப்பட்டுள்ளார். போலி ஆவணங்களை தயாரித்தமை மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்….
இலங்கை இந்திய கப்பல் சேவையை ஆரம்பித்து வைத்த மோடி!
இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான கப்பல் சேவை இன்று (14) முதல் ஆரம்பமாகவுள்ளது. இதன்படி முதலாவது பயணிகள் கப்பல் இந்தியாவில் இருந்து இன்று (14) காலை இலங்கையை…
அத்துரலியே ரத்ன தேரரின் உறுப்புரிமை தொடர்பில் அறிவிக்கப்பட்டது தீர்ப்பு!
நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரரை கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கிய எங்கள் மக்கள் சக்தி கட்சியின் தீர்மானம் சட்டத்திற்கு முரணானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கட்சி…
இந்திய-இலங்கை இடையிலான மின் இணைப்பு; மன்னார் மதுரை முக்கிய இணைப்பு புள்ளிகளாக அடையாளம்
இலங்கையின் வடமேற்குப் பகுதியில் உள்ள மன்னார் மற்றும் தென்னிந்தியாவில் உள்ள மதுரை ஆகிய பகுதிகள் இரு நாடுகளுக்கும் இடையே முன்மொழியப்பட்ட மின்சாரம் கடத்தும் பாதையின் இணைப்புப் புள்ளிகளாக…