எதிர்ப்பு நடவடிக்கைக்குத் தயாராகும் யாழ்ப்பாண மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம்!

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ. சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, யாழ்ப்பாண மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் தொடர்சியாக இரண்டு வாரங்களுக்கு எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட தீர்மானித்துள்ளது. யாழ்ப்பாண…

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட நோயாளர் காவு வண்டி சாரதி தொடர்பில் உடனடி நடவடிக்கை!

மன்னாரில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாகக்  கூறப்படும் முருங்கன் வைத்தியசாலை நோயாளர் காவு வண்டியின் சாரதி உடனடியாக பதவி நீக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்…

வெதுப்பக உற்பத்திகளின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

இலங்கையில் மீண்டும் மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டால், வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலையை அதிகரிக்க நேரிடும் என சிறு மற்றும் நடுத்தர அளவிலான வெதுப்பக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. காலியில் இடம்பெற்ற செய்தியாளர்…

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு நீதிமன்றம் அழைப்பாணை!

தேர்தல் ஆணைக்குழுவின் புதிய தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களுக்கு மீண்டும் அழைப்பாணை அனுப்ப உயர் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது. 2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலை திட்டமிட்டபடி மார்ச்…

ஆயுதப் போராட்டத்தை கைவிட்டமைக்காக வருந்தும் அடைக்கலநாதன்!

தென்னிலங்கைக்குச் சிம்மசொப்பனமாக இருந்த ஆயுதப்போராட்டத்தினை முன்னெடுத்த தாங்கள் இன்று ஏன் அதனை கைவிட்டோம் என எண்ணி வருந்துவதாக  தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற…

காலவரையறையற்ற போராட்டத்தில் குதிப்பதற்கு தயாராகும் முல்லை சட்டத்தரணிகள்!

முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம் இன்று தொடக்கம் காலவரையறையற்ற தொடர் பணிப் புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முல்லைத்தீவு நீதிபதி  ரீ. சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதிகோரியே குறித்த…

இடைநிறுத்தப்பட்டது அவசரகால மருந்துப் பொருட்கள்!

அவசரகால மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்வதை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சுகாதார அமைச்சில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட…

ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 9 பேர் கொழும்பிற்குள் நுழைய தடை!

துமிந்த நாகமுவ, ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 9 பேர் கொழும்பில் பல வீதிகளுக்குள் பிரவேசிப்பதற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. கோட்டை புகையிரத…

பேருந்து கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு!

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டாலும் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர்…

அதிகரிக்கப்படுமா பேருந்துக் கட்டணம்?

டீசல் விலை அதிகரிப்பு காரணமாக தனியார் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய…