பேரினவாத அடக்குமுறைகளுக்கு எதிராக யாழில் மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம்!
பேரினவாத அடக்குமுறைகளுக்கு எதிராக மாபெரும் மனிதச் சங்கிலிப் போராட்டம் இன்று புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இந்த மனிதச் சங்கிலி போராட்டம் மருதனார் மடத்தில் காலை 09. 00…
உயர்தரப் பரீட்சைக்கான புதிய திகதி தொடர்பில் கல்வி அமைச்சரின் தகவல்!
2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான திகதி அடுத்த சில நாட்களில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம…
நீதிகோரி வீதியில் இறங்கிய சட்டத்தரணிகள்!
முல்லத்தீவு நீதிபதி ரீ.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக நீதிகோரி மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கம் நீதிமன்ற பணிபுறக்கணிப்புடன் நீதிமன்ற கட்டிடத்தொகுதிக்கு முன்னால் கண்டன ஆர்பாட்டத்தில் இன்று ஈடுபட்டனர். மட்டக்களப்பு…
சர்வதேச விசாரணை இல்லை – வெளிநாட்டு ஊடகவியலாளர் மீது கடும் வார்த்தைப் பிரயோகத்தில் ரணில்!
இலங்கை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சர்வதேச விசாரணைக்கு செல்லாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பிரித்தானிய தொலைக்காட்சி வலையமைப்பான சனல் 4 ஒளிபரப்பிய ஆவணப்படத்தில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளையும்…
நீதியை நிலைநிறுத்தக் கோரி மாபெரும் மனித சங்கிலிப் போராட்டத்திற்கு அறைகூவல்!
முல்லைத்தீவு நீதிபதி பதவி விலகலுக்கு கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்படவுள்ள மனித சங்கிலி போராட்டத்திற்கு ஆதரவு கோரி சுன்னாகம் பகுதியில் இன்று காலை துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன….
முல்லையில் நீதி கோரி போராடும் வடக்கு கிழக்கு சட்டத்தரணிகள்!
முல்லைத்தீவு நீதிபதி ரீ. சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம் ஆரம்பித்த காலவரையறையின்றிய தொடர் புறக்கணிப்பு நடவடிக்கைகள் இன்று இரண்டாவது நாளாக தொடர்கிறது. இந்நிலையில்,…
முல்லைத்தீவு நீதிபதிக்கு ஏற்பட்ட பிரச்சினைக்கு அவரே பொறுப்பேற்க வேண்டும்!
முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் நீதிபதி ரீ.சரவணராஜாவிற்கு அழுத்தங்கள் காரணமாக ஏதேனும் பாதிப்புக்கள் ஏற்பட்டிருக்கும் பட்சத்தில், அழுத்தங்களை பிரயோகித்த நபருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான அனைத்து அதிகாரங்களும் தம்வசம்…
நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம்!
இலங்கை நாடாளுமன்றத்தில், நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நிகழ்நிலைக் காப்பு சட்டமூலத்தின் சர்ச்சைக்குரிய சில அம்சங்கள் விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்தன. இந்த பின்புலத்திலேயே நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம் நாடாளுமன்றத்தில்…
நீதிபதி ரீ.சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதி – திருமலையில் போராட்டம்!
முல்லைதீவு நீதிபதி ரீ. சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக திருகோணமலை நீதிமன்றத்துக்கு முன்னால் சட்டத்தரணிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இன்று காலை திருகோணமலை சட்டத்தரணிகள் சங்கத்தினால் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது….