மாற்று யோசனைகளை பரிசீலிக்க தயார் என்கிறார் ரணில்!

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான மாற்று யோசனைகளை பரிசீலிக்க தான் தயார் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, இதற்காக அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும்…

நீக்கப்படவுள்ள வாகன இறக்குமதிக் கட்டுப்பாடு!

இலங்கையில், பல வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் எதிர்வரும் வாரத்தில் தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். முந்நூற்று நான்கு…

கப்ரால் மற்றும் லலித் வீரதுங்க தொடர்பில் நீதிமன்று விடுத்துள்ள உத்தரவு!

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோருக்கு எதிரான வழக்கிலிருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில்…

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள நிலையில், பரீட்சைகள் திணைக்களம் முக்கிய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. அந்த வகையில், ஐந்தாம் தர…

மக்களின் மின் கட்டணத்தை செலுத்தத் தயாராகியுள்ள சனத் நிஷாந்த!

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் சர்ச்சைக்குரிய மின்சாரக் கட்டண பிரச்சினையை தீர்த்து வைத்ததன் பின்னர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) உறுப்பினர்களில் குறைந்த வருமானம் பெறும்…

மட்டக்களப்பில் சமூக செயற்பாட்டாளருக்கு உயிர் அச்சுறுத்தல்!

மட்டக்களப்பில் சிவில் சமூக செயற்பாட்டாளர் ஒருவருக்கு மர்ம நபர்களால் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரானில் உள்ள தனது வீட்டுக்கு நேற்று இரவு வந்த ஆயுதம் தாங்கிய…

மீண்டும் நீடிக்கப்படுமா பொலிஸ்மா அதிபரின் சேவைக்காலம்?

இலங்கை பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு வழங்கப்பட்ட 3 மாத சேவை நீடிப்பு இம்மாதம் 9ஆம் திகதியுடன் நிறைவடைய உள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதேவேளை சி.டி.விக்ரமரத்ன,மார்ச் 25…

பல்கலைக்கழகங்களாக மாறப்போகும் கல்வியியல் கல்லூரிகள்!

தேசிய கல்வியியல் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களாகத் தரமுயர்த்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நேற்று முன்தினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் அனைத்து ஆசிரியர்களையும் பட்டதாரிகளாக்கும்…

சீனாவின் ஆய்வுக் கப்பல் தொடர்பில் ருஹுனு பல்கலைக்கழகத்தின் அதிரடித் தீர்மானம்!

சீன புவி இயற்பியல் அறிவியல் ஆய்வுக் கப்பலான ஷி யான் 6 என்ற கப்பலுடன் இணைந்து மேற்கொள்ளப்படவிருந்த ஆய்வுத் திட்டத்தில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக ருஹுனு…

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு புதிய தலைவர்!

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மொஹமட் உவைஸ், பதவி விலகியுள்ளார். நேற்று இது தொடர்பான கடிதத்தை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவிடம் அவர் கையளித்துள்ளதாக மின்சக்தி…