பயங்கரவாதிகளின் உறைவிடமே கனடா – அலி சப்ரி பகிரங்க கருத்து!
பயங்கரவாதிகள், தமது பாதுகாப்பு உறைவிடமாக கனடாவை தேர்ந்தெடுத்துள்ளதாகவும், கனேடிய பிரதமர் எவ்வித சாட்சியங்களும் இன்றி மோசமான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாகவும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்….
மனிதப் படுகொலை குற்றவாளிகளான கோட்டாபய மற்றும் பிள்ளையானை தூக்கிலிட வேண்டும்!
இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் மன்னிக்கவே முடியாத மாபெரும் குற்றச் செயல் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலின்…
தியாக தீபத்தின் உருவத்தை கையில் பச்சை குத்தியுள்ள இளைஞன்!
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டிருந்த இளைஞன் ஒருவர் தனது கையில் , தியாக தீபத்தின் உருவ படத்தை கையில் பச்சை குத்தி இருந்தது பலரின்…
அதிபர் உட்பட 4 ஆசிரியர்களை இட மாற்றம் செய்யக் கோரி ஹட்டனில் பெற்றோர் ஆர்ப்பாட்டம்!
ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட, பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் உட்பட ஆசிரியர்கள் 4 பேரை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறு கோரி 200ற்கும் மேற்பட்ட பெற்றோர்கள்…
கொட்டும் மழைக்கு மத்தியிலும் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி!
தியாக தீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் இறுதி நிகழ்வுகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கொட்டும் மழைக்கு மத்தியில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக…
இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பிரான்ஸ் தூதுவர் யாழ்.பல்கலைக்கு விஜயம்!
இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் ப்ராங்கோஸிஸ் பக்றெற் தலைமையிலான குழு ஒன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர்…
இந்தியா-கனடா இடையேயான முரண்பாடு- இந்தியாவிற்கே ஆதரவு!
இந்தியா கனடா விவகாரத்தில் இந்தியாவிற்கே தாம் ஆதரவை வழங்குவோம் என இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொராகொட தெரிவித்துள்ளார். சீக்கிய செயற்பாட்டாளர் கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்டமையின் பின்னணியில் இந்திய…
2024 இல் மீண்டும் குண்டுத் தாக்குதல் – விடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை!
இலங்கையில், உயிர்த்த ஞாயிறு அன்று நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் போல மற்றுமொரு தாக்குதல் 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நடத்தப்படலாம் என எச்சரித்துள்ள ஐக்கிய…
எதிர்க்கட்சி மற்றும் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளிடையே சந்திப்பு!
இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட கடன் திட்டத்தின் மீளாய்வு நடவடிக்கைகளுக்காக விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை எதிர்க்கட்சியினர் சந்தித்துள்ளனர். சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் திட்டத்திற்கான…
கிளிநொச்சியில் நள்ளிரவு இடம்பெற்ற கொடூரக் கொலை!
கிளிநொச்சியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோணாவில் பகுதியில்…