சி.வி.கே.சிவஞானத்தின் கோரிக்கையை நிராகரித்த ஆளுநர்!
யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிதாக எந்த ஒரு மதுபானசாலையும் அமைக்க அனுமதி வழங்கக்கூடாது என யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவினால் தீர்மானம் எடுக்க வேண்டும் என வடக்கு மாகாண…
இந்திய மீனவர்களை கட்டுப்படுத்துவதில் தயக்கம் காட்டும் இலங்கை கடற்படை!
சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்தும் செயற்பாட்டினை கடற்படையினர் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்ற போதிலும் இந்திய மீனவர்களை கைது செய்யும் செயற்பாட்டில் கடற்படையினர் தயக்கம்…
இலங்கையின் எரிபொருள் வியாபாரத்திற்குள் நுழையும் மற்றுமொரு சீன நிறுவனம்!
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திடம் இருந்து அடுத்த நான்கு மாதங்களுக்காக 4 டீசல் கப்பல்களை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தை சீனாவின் PetroChina நிறுவனம் பெற்றுள்ளது. இதற்காக ஐந்து ஏலங்கள்…
நாட்டுக்கு வரி வருமானத்தை ஈட்டும் நிறுவனங்களை கண்காணிப்பதற்கு விசேட பிரிவு!
உள்நாட்டு இறைவரித் திணைக்களம் உட்பட நாட்டுக்கு வரி வருமானத்தை ஈட்டும் நிறுவனங்களை கண்காணிப்பதற்கு விசேட பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டுமென தேசிய பொருளாதாரம் மற்றும் பௌதீகத் திட்டங்கள் தொடர்பான…
ஜேர்மனுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ரணில்!
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நான்கு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று அதிகாலை ஜேர்மன் நோக்கி பயணமாகியுள்ளார். ஜேர்மனியில் இடம்பெறவுள்ள பர்லின் உலக மாநாட்டில் பங்கேற்பதற்காக…
முதல் மீளாய்வுத் தேவைகளை பூர்த்தி செய்துள்ள இலங்கை!
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டின் முதல் மீளாய்வுக்கு முன்னதாகவே பெரும்பாலான தேவைகளை இலங்கை பூர்த்தி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும்…
யாழ்.பல்கலையில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற தியாக தீபம் நினைவேந்தல்!
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் தியாக தீபம் திலீபனின் உண்ணாவிரத அறப்போராட்டத்தின் இறுதி நாள் நினைவேந்தல் இன்று செவ்வாய்கிழமை பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் மாணவர்களால் உணர்வெழுச்சியுடன்…
திலீபனின் நினைவேந்தலைக் குழப்புவதற்கு அபிவிருத்தி குழு கூட்டம் நடத்தும் அரச கைக்கூலிகள்!
அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலில், தியாக தீபம் திலீபனின் நினைவு நாளை குழப்புவதற்கு அரசாங்கத்தின் கைக்கூலி டக்ளஸ் மற்றும் அரச அதிபரும் அபிவிருத்தி குழு கூட்டம் நடத்துகின்றனர் என…
சீன ஆய்வுக் கப்பலுக்கு அனுமதி மறுப்பு – அலி சப்ரி அதிரடி அறிவிப்பு!
சீன ஆய்வுக் கப்பல் ஷி யான்-6 எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இலங்கையில் நங்கூரமிட இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என வௌியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இது…
நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவு திட்ட யோசனை!
இலங்கை நாடாளுமன்றத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட யோசனை எதிர்வரும் நவம்பர் மாதம் 13 ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித்…