நாணய நிதியத்தின் இரண்டாம் கட்டத்தைப் பெற்றுக்கொள்ளும் நம்பிக்கையில் இலங்கை!
சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணையை இலங்கை விரைவில் பெறும் என முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கையில் முழுமையான பொருளாதார மீட்சி…
இலங்கை பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!
தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் துப்பாக்கி உரிமங்களை புதுப்பித்தல் குறித்த அறிவிப்பை பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது. துப்பாக்கி உரிமங்களை எதிர்வரும் முதலாம் திகதி முதல் டிசம்பர் 31 ஆம்…
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு யாழ்.பல்கலையில் ஆரம்பாமாகியுள்ள கலாசாரத் திருவிழா!
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உணவு மற்றும் கைப்பணிப் பொருள் சந்தை, கலாசாரத் திருவிழா ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இந்த நிகழ்வு நேற்றைய தினம் ஆரம்பமாகி…
யாழில் 800 முச்சக்கர வண்டிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
யாழ்ப்பாணத்தில் மீற்றர் பொருத்தாத 800 முச்சக்கர வண்டிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின்…
தனுஷ்க குணதிலக்க குற்றவாளி அல்ல என நீதிமன்றம் அறிவிப்பு
பாலியல் வன்கொடுமை வழக்கில் இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க குற்றவாளி அல்ல என நீதிமன்றம் அறிவித்துள்ளது. அனுமதியின்றி தகாத உறவில் ஈடுபட்டதாக தெரிவித்து இலங்கை…
யாழ் கடற்பகுதியில் சிக்கிய நபர் – மேலும் பலர் தப்பி ஓட்டம்!
யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் 125 கிலோ கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் சிலர் தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காரைநகர் கடற்பகுதியில் நேற்றைய தினம்…
யாழில் சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம் – நீதிமன்று விடுத்துள்ள அதிரடி உத்தரவு!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற மருத்துவ தவறால் சிறுமியொருவரின் இடது கை, மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட விவகாரத்தில், சிறுமியின் கையை கொழும்பு பல்கலைக்கழக மருத்துவபீட விசேட உடற்கூற்று நிபுணர்…
இலங்கையின் பேச்சு மற்றும் ஒன்றுகூடல் சுதந்திரம் குறித்து பிரித்தானியா கேள்வி!
இலங்கை மக்களின் பேச்சு சுதந்திரம் மற்றும் ஒன்றுகூடும் சுதந்திரம் தொடர்பில் பிரித்தானியா இலங்கை அரசாங்கத்திடம் கேள்வியெழுப்பியுள்ளது. பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ்ஸுக்கும் இலங்கைக்கான பிரித்தானிய…
வடமராட்சியில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வு – தடுக்கத் தவறும் அதிகாரிகள்!
யாழ்ப்பாணம் வடமராட்சி மருதங்கேணியில் நீண்ட காலமாக இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வினை கட்டுப்படுத்துவதற்கு நாகர்கோவில் பகுதியில் பொலிஸ் காவலரண் அமைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் இன்று வரை…
உயர்தரப் பரீட்சைக்கான இறுதித் தீர்மானம் தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான திகதிகள் தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் இறுதித் தீர்மானம்…