உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு யாழில் ஆரம்பமானது வடக்கின் திருவிழா!
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்கழம் மற்றும் சுற்றுலாத் துறை என்பவற்றின் ஏற்பாட்டில் வடக்கின் திருவிழா இடம்பெறுகின்றது. குறித்த நிகழ்வு யாழ்ப்பாணம் கலாசார…
மின் கட்டண பட்டியலில் உள்ளடக்கப்படும் புதிய வரி!
இலங்கை மின்சார தனியார் நிறுவனம் அல்லது லெகோ நிறுவனத்தின் மின்சார கட்டணத்துடன் 2.5 வீத சமூக பாதுகாப்பு வரியை இம்மாதம் முதல் சேர்க்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இது…
இலங்கை காற்பந்து சம்மேளனத்திற்கான உத்தியோகபூர்வ தேர்தல் இன்று!
சர்வதேச காற்பந்து சம்மேளனத்தினால் தடைவிதிக்கப்பட்டிருந்த இலங்கை காற்பந்து சம்மேளனத்திற்கான உத்தியோகபூர்வ தேர்தல் இன்று நடைபெறவுள்ளது. இதனை கண்காணிப்பதற்காக சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் மற்றும் ஆசிய கால்பந்து சம்மேளனத்தின்…
முல்லைத்தீவு நீதிபதி திடீர் பதவி விலகல் – வெளியானது பகிரங்க கண்டனம்!
முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறி உள்ளமை தமிழர்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளதாக தெரிவித்த “ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு” இது இந்த நாட்டின்…
இலங்கையில் அறிமுகமாகிறது புதிய செயலி!
இலங்கை முழுவதும் பொலிஸ் செயலி (eTraffic police app) அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வீதியில் மேற்கொள்ளப்படும் குற்றங்கள் தொடர்பில் பொதுமக்களிடம் இருந்து தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த…
யாழில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம் – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள பகிரங்க அழைப்பு!
யாழ்ப்பாணம் தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளனர். தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக, தமிழ்…
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு யாழில் வடக்கின் திருவிழா!
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்கழம் மற்றும் சுற்றுலாத் துறை என்பவற்றின் ஏற்பாட்டில் வடக்கின் திருவிழா இடம்பெறவுள்ளது. குறித்த நிகழ்வு யாழ்ப்பாணம் கலாசார…
நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம்!
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் இணையவழி பாதுகாப்பு சட்டமூலங்கள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 03 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ளன. நீதி அமைச்சர்…
இலங்கையின் துறைமுகங்கள் விமானப் போக்குவரத்து பாதுகாக்கப்படும் என அமெரிக்கா உறுதி!
இலங்கையின் துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்துத் துறைகளை பாதுகாப்பதில் அர்ப்பணிப்புடன் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால…
திருகோணமலையில் தடையுத்தரவை மீறி இரகசியமாக மேற்கொள்ளப்படும் விகாரைக் கட்டுமானம்!
திருகோணமலை இலுப்பைக்குளத்தில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய பகுதியில் இரகசியமான முறையில் கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிடுகின்றனர். திருகோணமலை இலுப்பைக்குளம் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பொரலுகந்த…