ரயில் சேவைகள் தாமதம்!

புத்தளம் ரயில் மார்க்கத்தில் குடுவெவ பிரதேசத்தில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்தமையினால் அந்த மார்க்கத்தின் ரயில்  போக்குவரத்து சேவைகள் தடைப்பட்டுள்ளன. இந்நிலையில் மரத்தை அகற்றும் பணிகள் இடம்பெற்று…

ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு!

கடந்த 5 வருடங்களை ஒப்பிடும் போது இந்த வருடம் 86,000 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வருமானம் கிடைத்துள்ளதாக ஏற்றுமதி விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. முக்கியமாக கறுவாப்பட்டை, மிளகு…

குறைவடைந்தது கோழி இறைச்சியின் விலை!

இலங்கையில் ரூ.1,450 இற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கோழி இறைச்சியை இன்று முதல் 1,250 ரூபாவிற்கு சுப்பர் மார்கட்களில் கொள்வனவு செய்ய முடியும் என அகில…

ஒத்தி வைக்கப்பட்டது இந்திய அமைச்சரின் இலங்கை விஜயம்!

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஸ்ரீ ராஜ்நாத் சிங் இன்றைய தினம்  இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவிருந்த நிலையில், தனது விஜயத்தை ஒத்திவைத்துள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது….

சிங்கப்பூரின் ஜனாதிபதியாக இலங்கைத் தமிழன் அமோக வெற்றி!

இலங்கையின் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட தர்மன் சண்முகரட்ணம் சிங்கப்பூரின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 70.4 சதவீத வாக்குகளை பெற்று அவர் 9வது ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளதாக சிங்கப்பூர்…

இரண்டாவது நாளாகவும் யாழில் நடைபெறும் கைத்தொழில் கண்காட்சி!

கைத்தொழில் அமைச்சும் இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபையும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள கைத்தொழில் கண்காட்சித் தொடரின் வடமாகாணத்திற்கான கைத்தொழில் கண்காட்சி யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் ஆரம்பமானது. யாழ்ப்பாண…

உள்ளூராட்சித் தேர்தல் வேட்புமனுக்களை இரத்து செய்வது குறித்து ஆலோசனை!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்புமனுக்களை இரத்து செய்வதற்கான ஆயத்தப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே அதற்கான கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர்…

ஊடகவியலாளர்களை அடக்குவது ஜனநாயக விரோதம் – சாணக்கியன் கடும் கண்டனம்!

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரசியல்வாதிகளின் மோசடிகளை வெளிக்கொண்டு வரும் ஊடவியலாளர்கள் அடங்குமுறைக்கு உட்படுத்தப்படுவது தவறானது என நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில்…

157 ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு வட மாகாணத்தில் சர்வ மத வழிபாடுகள்!

இலங்கை பொலிஸ் தினத்தை வடமாகாணத்தில் இவ்வருடம் சிறப்பாக கொண்டாடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய வடமாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் சர்வ மத ஸதலங்களிலும்…

இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் – கிளிநொச்சி மக்கள் போராட்டம்!

இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் எனக் கோரி ஆணைவிழுந்தான் பிரதேச மக்கள் போராட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்தனர். கிளிநொச்சி அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆணைவிழுந்தான் பிரதேச மக்கள்…