பொதுப் போக்குவரத்திற்கான வாகனங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!
பொதுப் போக்குவரத்து சேவைகளுக்கான வாகன இறக்குமதி இடைநிறுத்தப்பட்டுள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். குறித்த வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட ஒரு மாத…
மட்டக்களப்பில் மூடப்பட்டுள்ள 12 வைத்தியசாலைகள்!
வைத்தியர்கள் நாட்டைவிட்டு வெளியேறிவருவதால் மட்டக்களப்பில் 12 வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் வைத்தியர் தியாகராஜா தவநேசன் தெரிவித்தார். மட்டக்களப்பு போதனா…
தமிழரின் இணைப்பாட்சி (சமஷ்டி) கோரிக்கையின் தோற்றம் தொடர்பான கண்காட்சியும் வரலாற்றுத் தெளிவூட்டலும்!
இலங்கையில் வடக்கு கிழக்கு தமிழரின் இணைப்பாட்சி (சமஷ்டி) கோரிக்கையின் தோற்றம் தொடர்பான கண்காட்சியும் வரலாற்றுத் தெளிவூட்டலும் யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றது. வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர்…
ஒரு பிள்ளையின் தாய் கழுத்தறுத்து கொலை – சந்தேக நபர் தப்பி தலைமறைவு!
கிரிந்திவெல ஊராபொல பிரதேசத்தில் வீடொன்றில் இருந்து கழுத்தறுத்துப் படுகொலை செய்யப்பட்ட நிலையில், பெண்ணொருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது என்று கிரிந்திவெல பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் 35…
வெளியாகவுள்ளது அதிவிசேட வர்த்தமானி!
தபால் சேவைகளை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று ( 08) மாலை வெளியிடப்பட உள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். தபால் திணைக்களத்தின்…
நாடாளுமன்றில் அநாகரிகமாக கருத்து வெளியிட்ட இராஜாங்க அமைச்சர் – எதிரணியினர் குழப்பம்!
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி விஜேயரத்னவை நோக்கி, இராஜாங்க அமைச்சர் அஷோக பிரியந்த அநாகரீகமான கருத்தொன்றை வெளியிட்டார் என குற்றஞ்சாட்டி, நாடாளுமன்றத்தில் இன்று ஆளும்-…
கசினோ உரிமையாளர்களுக்கு வரிச்சலுகையா ? விளக்கமளித்த அமைச்சர்!
கசினோ உரிமையாளர்களுக்கு வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் பொய்யானவை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். மதுபானம் உள்ளிட்ட நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் வகையில்…
வீதிகளுக்கு புதிய பெயர் சூட்டத் தீர்மானம்
பதுளை மாவட்டத்தில் பெயரிடப்படாத அனைத்து வீதிகளுக்கும் பெயர் சூட்டுவதோடு வீடுகளுக்கான இலக்கங்களுடன் முகவரிகளை வழங்கும் ஏற்பாடும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து பிரதேச செயலகங்கள் மற்றும் உள்ளூராட்சி அதிகார சபைகள்…
வாக்கெடுப்பின்றி ஊழல் தடுப்பு திருத்த சட்டமூலம் நிறைவேற்றம்
ஊழல் தடுப்பு திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச…
கடும் விமர்சனங்களை நீதித்துறை மீது முன்வைத்த ரொஷான் ரணசிங்க!
அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இடைக்காலக் குழுவின் மீதான வர்த்தமானியை இடைநிறுத்தி நேற்று வழங்கிய தீர்ப்பு தொடர்பில், விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்க, நீதித்துறை மீது கடுமையான விமர்சனத்தை…