இலங்கை கிரிக்கெட் தொடர்பில் நாடாளுமன்றில் வழங்கப்பட்ட இணக்கம்!
நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளின் ஒப்புதலுடன் இலங்கை கிரிக்கெட் சபை தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக விசேட கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டுவதற்கு சபை இணக்கம் தெரிவித்துள்ளது. கிரிக்கெட்…
அஸ்வெசும வேலைத்திட்டத்திற்கு தனித்தனி அதிகாரிகளை நியமிக்கத் தீர்மானம்!
அஸ்வெசும நலன்புரி வேலைத்திட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்ல பிரதேச செயலாளர்களின் சங்கம் இணக்கம் தெரிவித்திருப்பதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்தார். இலங்கை பிரதேச…
விடுமுறை இரத்து செய்யப்பட்ட நிலையிலும் தபால் ஊழியர்கள் போராட்டம்!
தபால் திணைக்களத்தின் வளங்களை விற்பனை செய்யும் அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிராக 2 நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது….
பேருந்து – முச்சக்கரவண்டி விபத்து- 13பேர் படுகாயம்!
மாபலகமவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தும் முச்சக்கரவண்டி ஒன்றும் விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாபலகமவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து களுத்துறை, நாகொட, பிரதேசத்தை…
மயிலத்தமடு மாதவனை மேச்சல்தரைப் பகுதியில் புதிய பொலிஸ் காவலரண்!
மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை மேச்சல்தரைப் பகுதியில் அமைக்கப்பட்ட பொலிஸ் சோதனைசாவடியை மட்டு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமல் ஏ. எதிர்மன்ன திறந்து வைத்தார். குறித்த மேச்சல்தரைப் பகுதியில்…
கோட்டாபயவின் வீழ்ச்சியின் பின்னணியில் றோ மற்றும் சி.ஐ.ஏ – அம்பலமானது தகவல்!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை விரட்டிவிட்டு ரணில் விக்கிரமசிங்கவை ஆட்சிக்கு கொண்டுவந்ததன் பின்னணியில் இந்தியா செயற்பட்டுள்ளது என பரபரப்பான தொரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச்செயலாளர்…
கிரிக்கெட்டுக்கு புதிய வர்த்தக முத்திரையை அறிமுகப்படுத்துவதே நோக்கம்!
கிரிக்கெட் விளையாட்டை மீட்பதற்கு தன்னால் இயன்ற அதிகபட்ச ஆதரவை வழங்குவதாக கிரிக்கெட் இடைக்கால குழுவின் தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். கிரிக்கட் மீது தான் கவனம் செலுத்துவதாகவும்,…
உலக சாதனை படைத்த இரண்டு வயது குழந்தை!
பலாங்கொடையில் வசித்து வரும் ராஜீவ்காந்தி மற்றும் ரொஷானி தம்பதிகளின் மகனான ஆரோன் சாத்விக் என்ற 2 வயது 11 மாதங்கள் ஆன சிறுவன் 100 மீட்டர் தூரத்தை…
அதிரடியாக கட்சியை விட்டு நீக்கப்பட்ட அலிசப்ரி ரஹீம்!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தவிசாளர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் மீது கட்சியின்…
‘வடக்கு கிழக்குத் தமிழரின் இணைப்பாட்சி கோரிக்கையின் தோற்றம்’ – கண்காட்சியும் வரலாற்றுத் தெளிவூட்டலும்!
இலங்கையில் வடக்கு கிழக்கு தமிழரின் இணைப்பாட்சி(சமஷ்டி) கோரிக்கையின் தோற்றம் தொடர்பான கண்காட்சியும் வரலாற்றுத் தெளிவூட்டலும் இடம்பெறவுள்ளது. அது தொடர்பில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஊடக சந்திப்பு…