பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இரண்டு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானம்!

சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் இரண்டு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். அதன்படி, நாளை மற்றும்…

அவிசாவளை – கொழும்பு சேவையில் ஈடுபடும் பேருந்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்!

அவிசாவளையில் இருந்து கொழும்பு நோக்கி சேவையில் ஈடுபடும்  பேருந்துகளின் ஊழியர்கள் சேவையில் இருந்து விலக தீர்மானித்துள்ளனர். அதன்படி, வழித்தட எண் 122ல் இயக்கப்படும் 60 பேருந்துகள் இன்று…

அடுத்த வாரம் நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்த போராட்டம்!

மருத்துவர்கள் தவிர அனைத்து சுகாதாரத் துறை ஊழியர்களும் வருகின்ற செவ்வாய்க்கிழமை நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சித்த மருத்துவ சேவைகள் முன்னணி தெரிவித்துள்ளது. சுகாதார…

வைத்தியசாலைகளில் மேலும் தொடரும் போராட்டம்!

வைத்தியர்களுக்கு மாத்திரம் 35,000 ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்றைய தினம் காலை 8.00 மணி முதல் 48 மணிநேர அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை…

போராட்டம் தொடர்பில் திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!

மாகாண மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்துவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சில நிமிடங்களுக்கு முன்னர் தீர்மானித்துள்ளது. அரசாங்கத்திடம் இருந்த…

வடமாகாண அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அடையாள பணிப்புறக்கணிப்பு!

வட மாகாணத்தில் இன்றைய தினம் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுகிறது. மாகாண மட்டத்திலான தொழிற்சங்க நடவடிக்கையை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆரம்பித்துள்ள…

ஆரம்பமானது வைத்திய சங்கத்தினரின் வேலை நிறுத்தம்!

நாடளாவிய ரீதியில் இன்று வியாழக்கிழமை முதல் அடையாள வேலை நிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேட்டைத் தணிக்க அரசாங்கம்…

ஆரம்பமாகிறது மற்றுமொரு தொழிற்சங்க நடவடிக்கை!

நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலைகளை உள்ளடக்கி மாகாண மட்டத்தில் அடையாள வேலைநிறுத்தம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…

கைவிடப்பட்டது ரயில்வே உப கட்டுப்பாட்டாளர்களின் வேலை நிறுத்தம்!

ரயில்வே உப கட்டுப்பாட்டாளர்களால் முன்னெடுக்கப்பட்டு வந்த பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது . இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்னவுடன் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததையடுத்து அவர்கள் இந்த அறிவிப்பை விடுத்துள்ளனர்….

இன்றும் பல ரயில் சேவைகள் ரத்து!

ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு இன்றைய தினமும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ரயில்வே பாதுகாப்பு அதிகாரியொருவர் உப ரயில் கட்டுப்பாட்டாளர் மீது தாக்குதல்…