அத்தியாவசிய சேவையாகிறது ரயில் சேவை!

ரயில் சேவை அத்தியாவசிய சேவையாக இன்று நள்ளிரவு முதல் மாற்றப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே…

கொழும்பில் முடங்கிய ரயில்சேவை – பேச்சுவார்த்தையின் பின் வழமைக்கு!

ரயில்வே ஊழியர்களினால் முன்னெடுக்கப்பட்ட திடீர் பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. பல மாதங்களாக ரயில் சேவையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படாததால், இன்று காலை இத்தொழிலாளர்கள் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்….

களுத்துறையில் தாதியர்கள் பணிப்புறக்கணிப்பு!

களுத்துறை மாவட்ட வைத்தியசாலைகளில் சேவையாற்றும் தாதி உத்தியோகத்தர்கள் ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பை  முன்னெடுக்கவுள்ளனர். குறித்த பணிப்புறக்கணிப்பானது இன்று இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதுரலிய பிரதேச வைத்தியசாலையின் தாதியர்கள் இடமாற்றம்…

திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் இ.போ.ச பணியாளர்கள்!

இலங்கை போக்குவரத்து சபையின் குறிப்பிட்ட சில சாலையின் பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். தம்புள்ளை, அனுராதபுரம், கெக்கிராவ, ஹொரவபொத்தான, பொலன்னறுவை, கெபிட்டிகொல்லாவ மற்றும் கந்தளாய் ஆகிய சாலைகளின்…

தனியார் பேருந்துகள் பணிப்புறக்கணிப்பில்!

மட்டக்குளி முதல் கங்காராமை வரையில் சேவையில் ஈடுபடும் 145 ஆம் இலக்க தனியார் பேருந்துகள் சேவை புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன. இன்று காலை முதல் இந்த சேவை புறக்கணிப்பு…

தனியார் பேருந்து சேவையாளர்கள் வேலை நிறுத்தம்!

கொட்டாவை – பொரளை (174) மற்றும் கொட்டாவ – கல்கிசை (225) ஆகிய வழித்தடங்களில் உள்ள தனியார் பஸ் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். மேற்படி இரண்டு…

அரச மருந்தாளர்கள் வேலை நிறுத்தத்தை மீளப் பெற்றனர்

சக ஊழியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படுவதை கண்டித்து அரசு மருந்தாளர்கள் நடத்திய அடையாள வேலை நிறுத்தம் இன்று மீளப் பெறப்பட்டது. எவ்வாறாயினும், அதிகாரிகள் தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத்…

நாடளாவிய ரீதியில் மாபெரும் தொழிற்சங்க நடவடிக்கை – விடுக்கப்பட்டது அறிவிப்பு!

இலங்கை மின்சார சபையை தனியார் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக, நாடு முழுவதும் பாரிய தொழில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மின்சார ஊழியர்…

குருநாகல் வைத்தியசாலை வைத்தியர்கள் அடையாள வேலை நிறுத்தம்

குருநாகல் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்களுக்குக் கடந்த மே 08 ஆம் திகதி, இனம் தெரியாத நபர் ஒருவரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவத்தையடுத்து, இன்று வைத்தியர்கள் தமது…

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர்  கைது –  வன்முறை வெடிப்பு!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாகிஸ்தானில் அமைதியின்மை நிலவுகின்றது. பாகிஸ்தான் முழுவதும் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் ஏறக்குறைய எட்டுப்பேர்…