தனியார் பேருந்து சேவையாளர்கள் வேலை நிறுத்தம்!

கொட்டாவை – பொரளை (174) மற்றும் கொட்டாவ – கல்கிசை (225) ஆகிய வழித்தடங்களில் உள்ள தனியார் பஸ் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

மேற்படி இரண்டு வழித்தடங்களை உள்ளடக்கிய 10 சொகுசு பஸ்களை இயக்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராகவே குறித்த வேலைநிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த சொகுசு பஸ்கள் உரிய தனியார் பஸ் சங்கங்களுக்கு அறிவிக்காமல் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தனியார் பஸ் உரிமையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

T02

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply