நீர் மின்சாரத்தால் விவசாய குடும்பங்கள் பாதிப்பு – அஜித் ராஜபக்ஷ
உடவளவ பிரதேச விவசாயிகள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் அதிருப்தியளிக்கின்றன. மின்சாரத்தை குறுகிய காலத்துக்குள் உருவாக்க முடியும். ஆனால் நெற்பயிர்ச்செய்கைக்கு மூன்று மாதங்களேனும் செல்லும்….
