மின்கட்டணம் குறைப்பு: காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

மின்கட்டண கணிப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக எதிர்வரும் ஜனவரி மாதம் மீண்டும் மின் கட்டணங்கள் திருத்தப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார். நீர்மின்சாரத்தில் இருந்து தற்போது…