மதுபானசாலைக்கு எதிராக கண்டனப் போராட்டம்!

யாழ்ப்பாணம் – உடுப்பிட்டி பகுதியில் உள்ள மதுபானசாலைக்கு எதிராக கண்டனப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. உடுப்பிட்டி சந்தியில் நடைபெற்ற போராட்டம் பேரணியாக சென்று கரவெட்டி பிரதேச செயலகத்தை அடைந்து…