
கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மற்றும் அவரை புத்தளத்திற்கு அழைத்துச் சென்ற வேனின் சாரதியை மேலும் விசாரிக்க பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி பாதுகாப்பு அமைச்சு, சந்தேகநபர்களை 90 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரிப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது.