
இன்றைய நாடாளுமன்ற கூட்டத் தொடரில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அரசியலமைப்பு விவகாரங்களுக்கான குழுவை நியமிப்பதாக அறிவித்தார்.
அதன்படி இந்தக்குழுவில் பிரதமர் ஹரிணி அமரசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷன நாணயக்கார, பத்மநாதன் சத்தியலிங்கம் மற்றும் நிஹால் அபேசிங்க ஆகியோர் உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.