குஜராத் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பூபேந்திர படேல்

குஜராத் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பூபேந்திர படேலை பாஜக எம்.எல்.க்கள் தேர்வு செய்துள்ளனர்.

குஜாத்தின் காந்திகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பாஜக சட்டமன்ற கட்சி தலைவராக பூபேந்திர படேலை எம்.எல்.ஏ.க்கள் தேர்தெடுத்தனர்.

You May Also Like

About the Author: kalaikkathir