குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் – கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களுக்கு விசேட அறிவிப்பு!

நாளை (ஏப்ரல் 12) குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் கடவுச்சீட்டைச் சமர்ப்பிப்பதற்காக விண்ணப்பித்த அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை நாளை மதியம் 12.00 மணிக்கு முன்னர் திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply