அண்மைக்காலத்தோடு ஒப்பிடும்போது, அதிகளவான எரிசக்தித் தேவை கடந்த 19 ஆம் திகதி பதிவானதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அத்தினத்தில் மின் உற்பத்திக்கு 49.53 GWh எரிசக்தித் தேவை ஏற்பட்டதாக அமைச்சர் தனது டுவிட்டர் கணக்கில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அம்பாந்தோட்டை டீசல் ஆலையின் ஜெனரேட்டர்கள் உட்பட அனைத்து அனல் மின் நிலையங்களும் மின் உற்பத்திக்காகப் பயன்படுத்தப்படும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
T01
