SLBFE  சட்டம் திருத்தங்களுக்கு உள்ளாக்கப்படுவதற்கு அமைச்சரவை அனுமதி

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதன்படி, 1985 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகச் சட்டத்தை தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கும் வகையில் திருத்தச் சட்ட மூலமொன்றைத் தயாரிக்குமாறு சட்டமியற்றும் நபருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று காலை நடைபெற்ற அமைச்சரவை மாநாட்டில் அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன இதனை உறுதிப்படுத்தினார்.

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply