இலங்கையில் முதன்முறையாக Sky diving விளையாட்டு ஆரம்பம்!

உலகப் புகழ்பெற்ற சாகச விளையாட்டான “Sky diving” தெற்காசியாவின் மிக உயரமான கோபுரமான தாமரைக் கோபுரத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

2 ஸ்கை டைவிங் சம்பியன்கள் முதல் முறையாகத் தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே குதித்து பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளனர். இது, சர்வதேசக் கவனத்தை ஈர்க்கும் எனவும், உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு இலங்கை மீதான ஆர்வத்தை அதிகரிக்கும் எனவும் கொழும்பு தாமரைக் கோபுர முகாமைத்துவ தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

T 03

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply