உள்ளூராட்சிமன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தேசிய மக்கள் சக்தி (NPP) தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் (FR) மனு உச்ச நீதிமன்றத்தின் பரிசீலனைக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், FR மனு ஜூன் 9, 2023 அன்று உச்ச நீதிமன்ற நீதிபதி அமர்வில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
T01
