அடுத்த பேச்சு வார்த்தையின்போது IMF கடனுதவி கிடைக்குமாயின் அரச ஊழியர்களுக்கே முன்னுரிமை

சர்வதேச நாணய நிதியத்துடனான அடுத்த கட்டப் பேச்சுவார்த்தையில் நிவாரணம் கிடைக்குமாயின் அரச ஊழியர்களுக்கே முதலில் நிவாரணம் வழங்கப்படும், என நேற்று (03),  நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சர்  பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்தவேளையில், அனைத்து அரச ஊழியர்கள் மீதும் பாரிய வரிச்சுமை சுமத்தப்பட்டுள்ளது என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்வதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

T03

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply