தையிட்டி பகுதியில் இராணுவம் குவிக்கப்பு

இராணுவ அதிகாரிகள் துப்பாக்கிகளுடன் விகாரையைச் சூழவுள்ள பகுதிகளில் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு கடுமையாகப் பலப்படுத்தப்பட்டுள்ளது.

தையிட்டி விகாரையைச் சூழவுள்ள வீதிகளில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார், உழவு இயந்திரங்களில் முட்கம்பிகள், வீதித் தடைக் கம்பிகள் என்பவற்றை வீதிகளில் போட்டு, வீதிகள் தடை செய்யப்பட்டுள்ளன.

t03

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply