இன்று முதல் A/L பரீட்சைத் தாள் மதிப்பீட்டுப் பணியில் இணையும் FUTA

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில், 2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பிடும் பணியில் பல்கலைக்கழக ஆசிரியர்கள் பங்கேற்கத் தீர்மானித்துள்ளதாகப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்புத் (FUTA) தெரிவித்துள்ளது.

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply