இலங்கையின் பிரபல மூத்த திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகர் ஞானாங்க குணவர்தன தனது 78 ஆவது வயதில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.
இவர், செவனெலி எட மினிசு என்ற திரைப்படத்தின் மூலம் சிங்கள சினிமாவில் அறிமுகமானார்.
இவர், பல தொலைக்காட்சி நாடகங்களிலும் நுற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
T01