சிறுவர்களின் போஷாக்கு மட்டத்தை அதிகரிக்க வேலைத்திட்டம்

சிறுவர்களின் போஷாக்கை அதிகரிப்பது தொடர்பாக இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

சிறுவர்கள் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் கீதா குமாரசிங்க குறித்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்தின் கீழ் முன்பள்ளிச் சிறுவர்களுக்கு உயர் போஷாக்கு பிஸ்கட் வழங்கத் தீர்மானித்திருப்பதாகவும், அடுத்த மாதத்தில் இருந்து இந்த வேலைத் திட்டம் ஆரம்பமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

t03

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply