எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் விசேட கூட்டம் இன்று!

எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று காலை இந்தக் கூட்டம் நடைபெறுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்வரும் வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ள புதிய மத்திய வங்கிச் சட்டமூலம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

t03

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply