பருத்தித்துறை யாழ்ப்பாண வீதியில் காலையில் காரும் இரு சக்கர வாகனமும் மோதியதில் விபத்து ஒன்று நேர்ந்துள்ளது.
குறித்த வாகனம் பயணம் செய்த வீதியில் இருந்து மறுபுறம் திருப்ப முற்பட்டும்போது பின்னால் வந்த இரு சக்கர வண்டி மோதியதில் இவ் விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் காயம் அடைந்த இரு சக்கர வண்டி ஓட்டுனர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் பொலிசாரால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
t03
