அங்கஜன் கலந்து கொண்ட கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி

யாழ்.வடவரணி யாழ் ஒளி விளையாட்டுக் கழகமும்,யாழ் ஒளி இளைஞர் கழகமும் இணைந்து நடாத்திய கரப்பந்தாட்டப் போட்டியின் இறுதிப்போட்டி நேற்றைய தினம் இடம்பெற்றது.

இந்த நிகழ்விற்குப் பிரதம விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கலந்து சிறப்பித்தார்.

போட்டியில், துன்னாலை அபிசன் அணியும் மாலுசாந்தி மைக்கல் அணியும் மோதின. இதன்போது துன்னாலை அபிசன் அணி 11/03 என்ற கணக்கில் வெற்றியீட்டியிருந்தது.

t03

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply