கல்வி உலக மன்றம் 2023 இல் கலந்துகொண்ட சுசில் பிரேமஜயந்த

உலகெங்கிலும் உள்ள நாடுகளின் கல்வி அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் இலண்டனில் ஆண்டுதோறும் நடைபெறும் கல்வி உலக மன்றத்தில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பங்கேற்றார்.

கடந்த மே 7 அன்று தொடங்கிய கல்வி உலக மன்றமானது, மே 10 வரை நடைபெறும் எனவும் உலகெங்கிலும் உள்ள 118 நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கற்றல் கலாச்சாரத்தை வளர்த்தல், மீள்தன்மையைக் கட்டியெழுப்புதல் மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துதல்” என்ற கருப்பொருளில் குறித்த மாநாடு நடைபெறுகின்றது.

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply