கம்பளையில் 22 வயதுப் பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காணாமல் போய்யுள்ளதாகவும் அவர் கடத்தப்பட்டிருக்கலாமெனவும் தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த பெண் வெலிகல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் அதே பிரதேசத்தில் உள்ள மருந்தகம் ஒன்றில் பணி புரிந்து வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்பிட்டிய பள்ளிவாசலில் இருந்து பெறப்பட்ட சி.சி.ரி.வி காட்சிகளின்படி, வெலிகல்ல நகரை நோக்கிச் சென்ற பின்னரே, அவர் காணாமல் போயுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
t03
