வவுனியாவில் துப்பாக்கிச்சூடு – பெண்ணைச் சுட்டவர் தானும் தற்கொலை?

ஒரு பிள்ளைக்குத் தயான பெண்ணொருவர் வவுனியா, பறயனாலங்குளம், நிலியமோட்டையில் உள்ள வீடொன்றில் வைத்துச்  சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

பின்னர் சந்தேக நபரும் நிலியமோட்டை கோவிலுக்கு அருகில் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

குறித்த பெண் ஒரு பிள்ளையின் தாய் என்றும், கணவர் குழந்தையுடன் நிலியமோட்டை பகுதியில் குடியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பெண்ணைச் சுட்டுக்கொண்டதாகக் கருதப்படும் நபரும், அந்தப் பெண்ணும் திருமணத்திற்கு முன்பு காதல் தொடர்பு கொண்டிருந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

t03

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply