பம்பலப்பிட்டியில் கடற்கரை பகுதியில் முறையான அனுமதியின்றி மோட்டார்ச் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 8 பேரைப் பொலிஸார் கைது செய்தனர்.
டிக் டொக் பக்கத்தில் இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் 5 மோட்டர் சைக்கிள்களைப் பொலிஸார் கைப்பற்றியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
gந்தயத்தில் ஈடுபட்டவர்கள் வீதியில் செல்லும் பயணிகளுக்கு இடையூறு விளைவித்தாகவும் கைது செய்யப்பட்டவர்கள் 17 – 23 வயதிற்கு இடைப்பட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
t03
