எதிர்வரும் 2 வாரங்களில் மருந்துகளின் விலைகளில் மாற்றம் வரும் எனச் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இப்போது மருந்துப் பொருட்களின் விலை அதிகமாக இருக்கின்றது என்பதை மறுக்க முடியாது. எனினும், எதிர்வரும் 2 வாரங்களில் மருந்துப் பொருட்களின் விலையில் மாற்றம் வரும் என அவர் தெரிவித்தார்.
T03
