இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட இருதய நோயறிதல் பரிசோதனைக் கருவிகள் தரமற்றவை எனக் கண்டறியப்படுள்ளதாகவும் அவற்றைப் பாவனையில் இருந்து மீளப்பெற சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளதாகவும் மருத்துவம் மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் ஒன்றிய் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தரமற்ற ஒரு லட்சம் மயக்க மருந்துக் குப்பிகள் இவ்வாறு அகற்றப்பட்டதாக அதன் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ நேற்றுத் தெரிவித்தார்
கடந்த காலங்களிலும் இறக்குமதி செய்யப்படும் சில மருந்துகளின் தரத்தில் சிக்கல் இருந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
T03
