நாடாளுமன்றச் செயலாளராக குஷானி ரோஹணதீர நியமனம்

நாடாளுமன்றச் செயலாளராக குஷானி ரோஹணதீரவை ஜனாதிபதி விக்கிரமசிங்க நியமித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தின் தற்போதைய பணிக்குழாத்தின் பிரதானியாகவும்,
பிரதிச் செயலாளர் நாயகமாகவும் அவர் பதவி வகித்து வருகிறார்.

எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் குஷானி ரோஹணதீர நாடாளுமன்றச் செயலாளர் நாயகம் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

T03

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply