தேசிய காவல்துறை ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர் நியமனம்

தேசிய காவல்துறை ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஒய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி லலித் ஏக்கநாயக்க, தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த நியமனங்களை மேற்கொண்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

T03

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply