வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு பொலிஸாரால் விசேட பாதுகாப்பு!

வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு பொலிஸாரால் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இன்று ஆளுநர் திருமதி சாள்ஸ் அவர்கள் பதவியேற்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் ஒன்று இடம் பெறவுள்ளதாக புலனாய்வுத் துறையினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைவாக இந்தப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் நூற்றுக்கு மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு கடமைக்காக நிறுத்தப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

T03

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply