பொரளை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

பொரளை, லெஸ்லி ரணகல மாவத்தைப் பகுதியில் இன்று காலை துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரை மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டு விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகவும், துப்பாக்கிச் சூட்டில் 53 வயதுடைய நபர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

T03

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply