தேர்தல்கள் ஆணைக்குழு அதிரடி அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியின் செயலாளர் பதவி தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அமைச்சர் மஹிந்த அமரவீர அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் பதவியை வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால ஆகியோரை, அவர்கள் மீதான உரிய விசாரணைகள் முடியும் வரை அவர்களது பதவி நிலையை ஏற்றுக்கொள்ள முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

T03

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply